Categories
மாநில செய்திகள்

BIG NEWS: சற்றுமுன் நிலநடுக்கம்….. தமிழகத்தில் அதிர்ச்சி….!!!!

வேலூர் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது .வேலூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு வடமேற்கு திசையில் நில அதிர்வு உணரப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |