Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: ரெடியா இருங்க…. 40,000 பேருக்கு வேலை…..பிரமாண்ட அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பலரும் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நடப்பாண்டில் வேலை இல்லாமல் தவித்து வருபவர்கள் ஏராளம். இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கப்போவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கல்லூரிகளில் இருந்து புதிய பட்டதாரிகளை பணியில் அமர்த்த உள்ளோம். ஆன்லைன் வாயிலாக நுழைவுத் தேர்வு நடைபெறும் என கூறியுள்ளது. கடந்த ஆண்டு 3.60 லட்சம் பேரை வேலைக்கு எடுத்து உள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த அறிவிப்பு பட்டதாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |