Categories
மாநில செய்திகள் வானிலை

BIG NEWS: 6மணி நேரத்தில் புயல்….. இன்று 9 மாவட்டத்திற்கு எச்சரிக்கை …!!

 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறது.

குறிப்பாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

நேற்று 14 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று குறிப்பிட்டிருந்த சென்னை வானிலை மையம் 9 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது வங்க கடலில் இன்னும் ஆறு மணி நேரத்திற்குள் ”குலாப் புயல்” உருவாக இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |