Categories
சினிமா

BIG SHOCKING: சமந்தா மருத்துவமனையில் அனுமதி?…. மீண்டும் உடல்நிலை மோசம்…. ஷாக் நியூஸ்…!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான யசோதா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா கண்ணீர் மல்க தான் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக பேசியது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. பின்னர் அந்த நோயிலிருந்து தான் முழுமையாக குணமடைந்து விட்டதாக சமந்தா கூறி இருந்தார்.

இந்நிலையில் நடிகை சமந்தாவின் உடல்நிலை மீண்டும் மோசம் அடைந்துள்ளதால் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சமந்தா தரப்பிலிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Categories

Tech |