நாளை முதல் இந்த பொருட்களுக்கெல்லாம் வரி விதிப்பு அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 2022 மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு திட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் விவசாய உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரி பின்வரும் பொருட்களில் உயர்த்தபடுகிறது.
ஆப்பிள் -35% ,மைசூர் பருப்பு -20% , கட்சா பாமாயில் -17 சதவீதம், ஆல்கஹால்- 100%, வேர்க்கடலை -50 %, பட்டாணி -40% , மூக்கடலை -30%, பெட்ரோல் -லிட்டருக்கு ரூபாய் 2.50, டீசல் லிட்டருக்கு ரூ.4 விதிக்கப்படும். இந்த வரிவிதிப்பு நாளை முதல் அமலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.