Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BigBreaking: நடிகர் தவசி காலமானார் – திரையுலகினர் அதிர்ச்சி …!!

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி (60) சிகிச்சை பலனின்றி காலமானார். உணவு குழாய் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் தவசி. ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார் நடிகர் தவசி. தவசி சிகிச்சைக்காக நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நிதி உதவி அளித்தனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் தவசி. தவசின் மரணம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Categories

Tech |