Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: அத்துமீறிய ராபர்ட் மாஸ்டர்?…. “கைகள் வெட்டப்படும்”…. பொங்கி எழுந்த ரச்சிதா…. நடந்தது என்ன?….!!!!

பிக்பாஸ் வீட்டுக்குள் கடந்த நாள்முதல் இப்போது வரை ரச்சிதா மீது ராபர்ட் மாஸ்டர் ஒரு கண்ணாக காணப்பட்டு வருகிறார். அவர் இருக்கும் இடத்தையே சுற்றிசுற்றி வரும் ராபர்ட் மாஸ்டரை பல முறை ரச்சிதா கண்டித்து உள்ளார். நடிகர் கமல்ஹாசன் முன்புகூட மறைமுகமாக ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் ப்ரொபோஸ் செய்ய சென்ற சூழ்நிலையில், குறுக்கேவந்து கமல் தடுத்தார். அதன்பின்  தனலட்சுமியினால் இருவருக்கும் இடையில் ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டது.

அப்போதும் ராபர்ட் மாஸ்டருக்கு மரியாதையாக ரச்சிதா அட்வைஸ் செய்தார். இந்த நிலையில் லவ் பண்றது போன்று நடிப்பிற்காக கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து நடி என கெஞ்சிய ராபர்ட், தொடர்ந்து ரச்சிதாவை கட்டிப் பிடித்து கொஞ்சுவது போல கிட்ட நெருங்கி உள்ளார். உடனடியாக  சுதாரித்துக்கொண்ட ரச்சிதா கைகள் வெட்டப்படும் என்று அமைதியாக அவரை கண்டித்துள்ளார். தன்னால் முடிந்தவரை ரச்சிதா மிகவும் அமைதியாகவே சென்றுள்ள சூழ்நிலையில் ராபர்ட் மாஸ்டர் மீண்டும் மீண்டும் தொல்லைகொடுத்து வருகிறார்.

Categories

Tech |