“பிக்பாஸ் சீசன் 6” விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், ஜி.பி.முத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சக போட்டியாளரான ரச்சிதா மாத்திரை கொடுத்து உதவி செய்தார். இதனைத்தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும், தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால், சக போட்டியாளர்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது.
Categories