பிக்பாஸ் சீசன் 6ல் வெளியேறப்போகும் முதல் போட்டியாளர் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி அரசியல் பிரபலம் விக்ரமன் முதல் போட்டியாளராக வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. அவர் 13 நாட்களில் வெளியேற்றப்படுவார் என்று விக்கிபீடியா பக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. பிக்பாஸ் தொடங்கி இன்றுடன் 13 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அவர் நாளை வெளியேற்றப்படலாம் என்று பிக்பாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Categories