பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஓவியா, ஜூலி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வனிதா, பரணி, யாஷிகா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ் ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் பட்டியல் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.