Categories
சினிமா

BIGG BOSS: வீட்டுக்கு போகும்போது இப்படிதான் இருந்துந்துச்சு…. நடிகை சாக்‌ஷி அகர்வால் ஓபன் டாக்….!!!!

தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக சாக்‌ஷி அகர்வால் வலம் வருகிறார். இவர் காலா, விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் சாக்‌ஷிஅகர்வால் நடிப்பில் சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இவர் பல்வேறு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இந்தநிலையில் அவர் அளித்த பேட்டியில் “பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாகவும் அதில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். தனக்கு பிக்பாஸ் கவுசில் இருந்து வீட்டிற்கு செல்லும்போது ஒரு ஏலியன் உலகிலிருந்து நிஜ உலகிற்கு வந்தது போல் இருந்தது என்று அவர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |