விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் அவருக்கு கடந்த வாரம் திடீரென கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் கமலுக்கு பாதிப்பு தீவிரமாக இல்லாததால், விர்ச்சுவலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்று அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories