Categories
சினிமா தமிழ் சினிமா

Bigg Boss:‌ “அந்த இடத்துல கை வச்சி தள்ளிட்டான்”…. கதறும் தனலட்சுமி…. எல்லை மீறிய அசீம்….!!!!

விஜய் டிவியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் இருந்தே வீட்டிற்குள் சண்டைக்கும் சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. கடந்த வாரம் சாந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியில் விட்டு வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் தொடங்கியதிலிருந்து போட்டியாளர்களுக்கு இடையே சண்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.

இந்த கேம் ஷோவில் குறிப்பாக அசீம் அனைவரிடமும் எல்லை மீறி நடந்து கொள்கிறார். இந்நிலையில் போட்டியின் போது தனலட்சுமி சக போட்டியாளர்களை தள்ளிவிட்டதாக அசீம் குற்றம் சாட்டினார். அதோடு தனலட்சுமி பார்த்து நீயும் ஒரு பொண்ணு தானே உனக்கு அறிவே கிடையாதா என முகம் சுழிக்கும் வகையில் அசீம் திட்டினார். இதனையடுத்து தற்போது புதிய ப்ரோமோ நிகழ்ச்சி வெளியாகியுள்ளது. அதில் தனலட்சுமி அழுது கொண்டே என்னை அசீம் அந்த இடத்தில் கை வைத்து தகாத முறையில் தள்ளி விட்டதாக கூறுகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அசீமை கழுவி ஊற்றுகின்றனர்.

https://twitter.com/whyrajawhy/status/1585324375556780032?s=20&t=tMo9YaHs0oicHGDzrBt5VQ

Categories

Tech |