Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டி… ஆட்டம் போடும் ஆரி,பாலா… வைரலாகும் வீடியோ…!!!

பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் ஆரி,பாலா மற்றும் பலர் கலந்து கொண்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது .

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . இதில் ஆரி வின்னராகவும் பாலாஜி ரன்னராகவும் தேர்வு செய்யப்பட்டனர் . நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர் .

https://twitter.com/rajvr24/status/1351042825316691968

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் இதை கொண்டாடும் விதமாக சக்சஸ் பார்ட்டி நடைபெற்றுள்ளது . அதில் ஆரி, பாலாஜி ,சனம், ரம்யா ,லாஸ்லியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். ஆட்டம் , பாட்டம் என இந்த சக்சஸ் பார்ட்டி நிகழ்ச்சியை போட்டியாளர்கள் கொண்டாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |