Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது இவரா?… கசிந்த தகவல்கள்…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு ரம்யா மற்றும் ஷிவானிக்கு இருப்பதாக தகவல் கசிந்துள்ளது .

பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் ?என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே எகிறியுள்ளது ‌. இந்த வாரம் நடைபெற்று வரும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் அதிக மதிப்பெண்கள் பெற்று ரியோ முன்னிலையில் உள்ளார் .

 

Bigg Boss 4 Tamil: 5th January 2021 Voting Results, Shivani And Ramya To  Get Evicted? - PressboltNews

இந்நிலையில் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு சிவானி மற்றும் ரம்யாவுக்கு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்கு பட்டியலில் முதலிடத்தில் ரியோ அதைத்தொடர்ந்து ஆரி, பாலா ,கேபி ,சோம் உள்ளனர் . மேலும் கடைசி இரண்டு இடங்களில் ரம்யா மற்றும் சிவானி இடம் பெற்றுள்ளதால் இவர்கள் இருவரில் ஒருவர் வெளியேறுவாரா ? அல்லது டபுள் எவிக்சன் நடைபெற்று இருவரும் வெளியேற்றப்படுவார்களா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .

Categories

Tech |