Categories
சினிமா தமிழ் சினிமா

Biggbossஇல் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர் யார் தெரியுமா….? பொங்கியெழுந்த நெட்டிசன்கள்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.  கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதில் போட்டியாளராக பங்கேற்றிருக்கும் ஜிபி முத்துவுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோவில் ஜிபி முத்துவை நினைத்தாலே காண்டு ஆகுது என்று தனலட்சுமி பேசியிருப்பதால் ஜிபி முத்து ஆர்மி பொங்கி எழுந்துள்ளது. இந்த வார எலிமினேஷன் வாக்கெடுப்பில் தனலட்சுமிக்கு எதிராக வாக்களிக்க ஜிபி முத்து ஆர்மி தயாராகி வருகிறது.

Categories

Tech |