Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சோம் சேகருடன் காதலா?… ரசிகரின் கேள்வி… மனம் திறந்து பேசிய ரம்யா பாண்டியன்…!!!

பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் .

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை சென்ற பெண் போட்டியாளர் ரம்யா பாண்டியன் . இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் . இந்நிலையில் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் முதல்முறையாக ரசிகர்களிடம் உரையாடியுள்ளார் .

Another love track in Bigg Boss Tamil 4 house ft Som, chocolate

அப்போது  ரசிகர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோம் பற்றி ரம்யாவிடம் கேட்டுள்ளார் . அதற்கு ரம்யா ‘சோம் ஒரு நல்ல மனிதர். அனைவரின் மீதும் அக்கறை உள்ள ஒரு நபர் . டாஸ்க்குகளை சிறப்பாக விளையாடியவர் ‌ . நிச்சயமாக நான் மற்றவர்களுடன் எப்படி ஒரு நட்புடன் பழகினேனோ அதே போல் தான் சோம் சேகருடன் பழகினேன் . மற்றபடி வேறு எதுவுமே கிடையாது’ என பதிலளித்துள்ளார்.

Categories

Tech |