விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் 5 வது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் நடிகர் எம்.எஸ் பாஸ்கர், ஜான் விஜய், ஆதவ் கண்ணதாசன், பாபா பாஸ்கர், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராமகிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தியாளர் கண்மணி, குக் வித் கோமாளி பிரபலம் கனி, ஜிபி முத்து ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
Categories