Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: ரூ.50 லட்சம் பரிசு… அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெறும் மாணவருக்கு 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வீடியோ கேம்கள் மற்றும் பொம்மைகள் தயாரிக்க நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி ‘டாய் கேத்தான் 2021’ என்ற இந்தப் போட்டியில் பங்குபெற ஜனவரி 20-ஆம் தேதிக்குள் https://toycathon.mic.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதனால் இதில் ஆர்வம் உள்ள மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |