15 வருடத்திற்கு மேல் உபயோகத்தில் இருக்கும் 4 சக்கர வாகனங்களின் பதிவு சான்றிதழை புதுப்பிக்க ரூ.5000, இரு சக்கர வாகனங்களை புதுப்பிக்க ரூ.1000 கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. Vechicle Scrappage Policy-யின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பின்படி பதிவு சான்றிதழை புதுப்பிக்க தவறினால் மாதம் ரூ500 வரை அபராதம் விதிக்கப்படும். இந்த நடைமுறையானது அக்டோபர் முதல் அமலுக்கு வருகிறது.
Categories