Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்…. விதியை மீறியதால் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…. நெல்லையில் நடந்த சம்பவம்….!!

திருநெல்வேலியில் 5 மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசாங்கம் தற்போது முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பழவூரில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஊரடங்கு விதியை மீறி பைக்கில் சுற்றித்திரிந்த 5 நபர்களின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர்களது 5 மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |