Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயுள்ளவர்கள் சாப்பிடவேண்டிய பாகற்காய் ரசம்!!!

பாகற்காய் ரசம்

தேவையான  பொருட்கள் :

 பாகற்காய் – 1/4  கிலோ

மஞ்சள்தூள் –  1 சிட்டிகை

புளி – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 3

கறிவேப்பிலை – சிறிதளவு

கடுகு – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

எண்ணெய் – சிறிதளவு

கொத்தமல்லித் தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

பாகற்காய் ரசம் க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் பாகற்காயை  நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் , புளிக்கரைசல்  சேர்த்து,  வேக விட  வேண்டும். பாகற்காய் நன்கு  வெந்ததும், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , காய்ந்த மிளகாய் ,கறிவேப்பிலை ,வெந்தயம் , பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கொட்டிகொத்தமல்லித் தழை தூவி  இறக்கினால்  பாகற்காய் ரசம்  தயார் !!!

Categories

Tech |