ஆபாச பேச்சு விவகாரத்தில் பாஜகவின் டெய்ஸி – சூர்யா இடையே பரஸ்பரம் ஏற்பட்டது. இது குறித்து நடிகை கஸ்தூரி, அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு அரை பைசாவுக்கு விளக்க அறிக்கை கூட விடலை. அப்போ பேசுனதெல்லாம் கரெக்ட்டுதான் போல. டெய்ஸி-க்காக பெண்ணியம் கண்ணியம்ன்னு பொங்கின என்னை நானே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும். இனி BJP ஆளுங்க யாராவது சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதையா இருக்கணும் என தெரிவித்துள்ளார்.
என்னது தம்பியா ?!
அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு அரை பைசாவுக்கு விளக்க அறிக்கை கூட விடலை.
அப்போ பேசுனதெல்லாம் கரெக்ட்டுதான் போல. @DaisyThangaiya வுக்காக பெண்ணியம் கண்ணியம்ன்னு பொங்கின என்னை நானே..🩴
இனி BJP ஆளுங்க யாராவது சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதையா இருக்கணும் ! #உவ்வே https://t.co/ONkMTFLa17— Kasturi (@KasthuriShankar) November 24, 2022