Categories
தேசிய செய்திகள்

“பாஜகவும், காங்கிரசும் கணவன்-மனைவி”… தினமும் மாறி மாறி I LOVE YOU சொல்றாங்க….. அரவிந்த் கெஜ்ரிவால் பளீச்….!!!!!

டெல்லி மாநிலத்தின் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகியுமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் கூறியதாவது, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இணைந்து குஜராத்தில்  ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியை கலைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் மனைவி போன்றது பாஜக. காங்கிரசும் பாஜகவும் கணவன் மனைவி போன்று மாறி மாறி ஐ லவ் யூ ஐ லவ் யூ சொல்லி விளையாடுகிறார்கள்.

இந்நிலையில் நேற்று குஜராத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுவதாக கூறப்பட்டது. காங்கிரசும் இதைத்தான் சொல்கிறது. அதன் பிறகு குஜராத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளிலுக்கு ஆம் கட்சியின் கட்சியின் தலைவர்களை அழைக்கக்கூடாது என பாஜக மிரட்டியுள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |