Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவுக்கு BYE BYE…. கொளுத்தி போட்ட அதிமுக… OK சொன்ன ஐகோர்ட்…!!

பாஜகவின் வேல் யாத்திரை விவகாரத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது.

கொரோனாவின் மூன்றாவது, நான்காவது அலை பரவ வாய்ப்பு இருக்கும் காரணத்தினால் வேலை யாத்திரைக்கு  அதற்கு அனுமதி தரமுடியாது என்று தமிழக அரசு தனது பதிலில் தெரிவித்திருக்கிறது. வேல் யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது என்று பாஜகவிடம் தெரிவிக்கப்படும் என்று தமிழக அரசை தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பாஜகவின் வேல் வேலை யாத்திரை தொடர்பாக அரசு பிறப்பிக்கும் உத்தரவுக்கு பின் வழக்கு தொடரலாம் என்றும் உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.அதுமட்டுமின்றி இந்த யாத்திரையில் எத்தனை பேர் பங்கேற்க போகிறார்கள் போன்ற விவரங்களையும் பாஜக தெரியவில்லை என்று தமிழக அரசு தன்னுடைய பதில் மனுவில் தெரிவித்துள்ளது. இதையடுத்து வேல் யாத்திரை விவகாரத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது .

Categories

Tech |