பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது பிஎஸ் 6 ரக R 1250 GS, R 1250 GS Adventure ஆகிய மாடல்களில் ஜூலை 8-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் R 1250 GS விலை ரூ.16.85 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் அசிமெட்ரிக் ஹெட்லைட் டிசைன், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வின்ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Categories