Categories
சினிமா தமிழ் சினிமா

கோபி நயினாருடன் இணையும் பாபி சிம்ஹா..!!!

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில்வெளிவந்த படம் அறம். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாகவும் கோபி நயினார் அறிவித்தார்.

Image result for கோபி நயினார், பாபி சிம்ஹா

ஆனால், அதற்கு முன்னதாக ஒரு படம் இயக்கவுள்ளார். அந்த படத்தில் கதாநாயகனாக பாபி சிம்ஹா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை விரைவில் துவங்க போவதாக கோபி நயினார் அறிவித்துள்ளார். இது ஒரு ஆக்‌ஷன் நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாகும் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கோபி நயினார் கூறுயுள்ளார்.

 

 

Categories

Tech |