மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹ்மத்நகர் அருகே கே.கே.ரேஞ்சு என்ற பகுதியில் இன்று காலை திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில், அக்ஷய் நவ்நாத் கய்வாட், சந்தீப் பொவ் சாஹிப் திவாடடே உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Categories