போனஸ் வழங்காத மத்திய அரசை கண்டித்து நவம்பர் 26ஆம் தேதி வேலை நிறுத்தம் என மத்திய அரசு ஊழியர்கள் அறிவிப்பு.
போனஸ் விளங்காத மத்திய அரசை கண்டித்து நவம்பர் 26ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு துரை பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசியவர் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.