Categories
மாநில செய்திகள்

புத்தகக்கண்காட்சிக்கு போகணுமா…? எங்கு முன்பதிவு செய்யணும்..? வெளியான அறிவிப்பு…!!!

புத்தகக் கண்காட்சிக்கான முன்பதிவு ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 14 ஆம் தேதியில் இருந்து மார்ச் 6ஆம் தேதி வரை 19 நாட்கள் நடைபெறவிருக்கிறது

கொரோனா பரவல் காரணமாக அதிக கூட்டத்தை தவிர்க்கும் வகையில், சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சியில் பங்கேற்கவுள்ள நபர்கள், இணையத்தளத்தில் முன்பதிவு செய்து அனுமதி சீட்டு பெற வேண்டும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் கூறியிருக்கிறது.

மேலும், டிக்கெட் முன்பதிவானது bapasi.com என்ற இணையதளத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு பத்து ரூபாய் டிக்கெட் விதம் 19 தினங்களுக்கு பதிவு செய்யக்கூடிய விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் புத்தக கண்காட்சி நடக்கும் சமயத்தில் நேரில் சென்றும் அனுமதி சீட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |