Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING:இல்லத்தரசிகளுக்கு ரூ.1000…. அமைச்சர் மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததையடுத்து, திமுக அரசு அறிவித்த ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக செய்து வருகிறது.

இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆண்களிடம் பணத்தை கொடுத்தால் முழுமையாக வீடு வந்து சேராது என்பதால் நலத்திட்ட உதவிகளை பெண்களிடம் தருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |