Categories
மாநில செய்திகள்

BREAKING:முதல்வர் கார் மீது கல்வீச்சு… பரபரப்பு..!!

நெல்லை மாவட்டம் காவல்கிணறு விலக்கு அருகே முதல்வர் முக ஸ்டாலின் சென்ற காரின் மீது டீ மாஸ்டர் சில்வர் குவளையை  வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மழை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் சாலை மார்க்கமாக நாகர்கோவில் சென்றார். காவல்கிணறு அருகே டீ மாஸ்டர் பாஸ்கர்  கிளாஸை  எறிந்ததோடு  பேருந்து ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |