அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவது பல்வேறு இடங்களில் ரயில் எரிப்பு உள்ளிட்ட பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னை தலைமை செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆரணி, கோவை, திருச்சி, தி.மலை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Categories