Categories
மாநில செய்திகள்

BREAKING : அடப்பாவமே…! “பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட குறவர் குடும்பம்”….வைரலாகும் வீடியோ…!!!!

நாகர்கோயில் அருகே பேருந்திலிருந்து அவர் குடும்பம் ஒன்று இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பேருந்தில் ஏறிய குறவர் குடும்பத்தை கீழே இறக்கி விட்டு அவரது உடமைகளை வெளியே வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் மூதாட்டியை இறக்கிவிட்ட சம்பவத்தை தொடர்ந்து, தற்போது குறவர் குடும்பத்தை பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளனர். பேருந்தில் இருந்து இறக்கி விட்ட பிறகு சிறிய குழந்தை கதறி அழும் சம்பவம் பார்ப்பவரை கண்கலங்க செய்கின்றது.

https://www.youtube.com/watch?v=IMmEGDi3hOk

Categories

Tech |