Categories
மாநில செய்திகள்

BREAKING : அடுத்தடுத்து 100 குழந்தைகள் அட்மிட்….. புதிய Virus…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் (இன்ஃப்ளூயென்சா வைரஸ்) அனுமதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிகளவில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதால் மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றன. காய்ச்சல் 3-4 நாட்களில் குறைந்தாலும், இருமல் 2 வாரங்களுக்கு நீடிக்கிறது. இருமலுக்கு மருந்து கொடுத்தாலும், அது உடனே சரியாவது இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |