Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுகவுடன் மேலும் சில கட்சிகள் – புதிய பரபரப்பு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகின்றது.

இந்நிலையில் அதிமுகவில் இந்து மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி ,பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளன. நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சிகளும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த கட்சிகள் அதிமுகவில் சேர்ந்து வெற்றி பெற்று தருவோம் என்றும் உறுதி அளித்திருக்கின்றன.

Categories

Tech |