அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் வயிற்றுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென்று ஏற்பட்ட வயிற்று வலயின் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Categories