ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. குந்தூஸ் மாகாணத்தின் மசூதியில் நடைபெற்ற வெள்ளிக்கிழமை தொழுகையின் போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories