Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: அப்படி போடு…. ஓட்டு கேட்காமல் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்…. இது அல்லவா வெற்றி….!!!

சேலம் ஆத்தூர் நகராட்சியில் தேர்தல் பரப்புரைக்கு செல்லாமலேயே திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஆத்தூர் நகராட்சி 5-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கவேல் என்பவர் இருதய அறுவை சிகிச்சை செய்ததால் பரப்புரை மேற்கொள்ளவில்லை. இருப்பினும் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்ததால் படுத்துக்கொண்டே வெற்றி பெற்றிருக்கிறார்.

Categories

Tech |