Categories
மாநில செய்திகள்

BREAKING:  அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு…!!!

அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ இயக்குனர்களின் பதவிகாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளின் இயக்குனர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக நீடித்து மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசு பிறப்பித்த இந்த அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். முன்னதாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகளின் பதவி காலம் 3 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது மத்திய அரசு பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்து அவசர சட்டத்தை இயற்றியுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Categories

Tech |