Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு – அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால் பல மாநிலங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா காரணமாக கூடுதல் அகவிலை நிவாரணத்தை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூலை 1ஆம் தேதி வரையிலான கூடுதல் அகவிலை நிவாரணம் வழங்கப்படாது. 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் நிறுத்தி வைக்கப்படுவதாக கூறியுள்ளது.

Categories

Tech |