Categories
மாநில செய்திகள்

BREAKING: அறநிலையத்துறை ஊழியர் அயல்பணி…. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…!!!!

அறநிலை துறை ஊழியர்களை கோவில்களுக்கு அயல் பணிக்காக நியமிக்கக் கூடாது என்று கூறி இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இந்து சமய அறநிலை துறை ஊழியர்களை நியமிக்க தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கோவில் பணிகள் மற்றும் ஆக்கிரமிப்பு சொத்துகள் மீட்புபணி  பாதிக்கும் என்பதால் இதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அறங்காவலர்கள் நியமிப்பதற்காக, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |