Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆன்லைன் ரம்மிக்கு தடை….. தமிழக அரசு அதிரடி முடிவு…!!!!

ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்யும் அவசர சட்ட மசோதாவுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று காலை 10:30 மணியளவில் கூடிய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமானால், எண்ணற்ற குடும்பங்களின் பொருளாதாரமும், தற்கொலைக்கு பலியாகும் உயிர்களும் காக்கப்படும்.  வரும் 29ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், அவசர சட்டம் சீர் செய்யப்படும். தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும்.

Categories

Tech |