தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.அதில் நீட்டி எழுவர் விடுதலை உள்ளிட்ட மூன்று சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் அதிமுக எம்பி வில்சன் தனித் தீர்மானம் கொண்டு வந்திருந்தார். இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக திமுக கவனயீர்ப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளது.
Categories