இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கு ஒமைக்ரேன் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 8 பேருக்கும், கர்நாடகாவில் இரண்டு பேருக்கும், குஜராத் டெல்லி ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு என இந்தியா முழுவதும் 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.