Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: இந்திய அணி கேப்டன் நீக்கம் – அதிரடி அறிவிப்பு…!!

இந்திய அணியில் ரஹானே கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா, ஹூப்மன் ஹில், மயங்க் அகர்வால், புஜாரா, கோலி, ரஹானே, பண்ட், சஹா, ஹர்திக் பாண்டியா, கே.எல் ராகுல், புஜாரா, இஷாந்த் சர்மா, சிராஜ், தாகூர், அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷின்டன் சுந்தர், அக்ஷார் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த போட்டிகளில் ரஹானே கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |