Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: இந்திய அணி புதிய கேப்டன்…. BCCI அதிரடி அறிவிப்பு….!!!!

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற ஜூலை 22ஆம் தேதி தொடங்குகிறது. ரோகித் சர்மா ,விராட் கோலி ,பும்ரா ,ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி : ஷிகர் தவான் , ரவீந்திர ஜடேஜா , ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் , சஞ்சு சாம்சன் , ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அவேஷ் கான் , பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்

 

Categories

Tech |