இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி உஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால் பி.டி. உஷா போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி உஷா பெற்றுள்ளார்.
Categories