Categories
மாநில செய்திகள்

BREAKING : இந்த பெட்ரோல் பங்குகளில் டீசல் கிடைக்காது….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாரத் பெட்ரோலியம் மற்றும் எச்.பி நிறுவன பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அதேசமயம், இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் நிலையங்களில் தட்டுப்பாடு இல்லை, எரிபொருள் தொடர்ந்து வழங்கப்படுவதாக அந்நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் இந்தியன் பெட்ரோல் பங்குகளை நோக்கி படையெடுக்கின்றனர்.

Categories

Tech |