Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும்…. விடுமுறை அறிவிப்பு…!!!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு ஒருசில மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |